ஸ்ரீ சென்னப்பன் ஸ்வாமி துணைஸ்ரீ வெங்கடாஜலபதி ஸ்வாமி துணை

சந்தீப்குமார்ஜெயஸ்ரீ

01.11.2026 ஞாயிற்றுக்கிழமை

காலை 6.00 முதல் 7.30 மணிவரை, நியூ சரோஜினி மஹால், பாலக்கோடு

வழித்தடம்

நாட்காட்டியில் சேர்க்க

சுபமுகூர்த்தம்

01-11-2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 6.00 முதல் 7.30 மணிவரை

அன்புடையீர்! வணக்கம்.

நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஐப்பசி மாதம் 15-ம் நாள் (01-11-2026) ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி, பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6.00 மணிமுதல் 7.30 மணிவரை துலா லக்கினத்தில்

L. மகேந்திரன் - அமுதவள்ளி குமாரனுமான திருநிறைச்செல்வன்

Er. M. சந்தீப்குமார், B.E.

Senior Software Engineer, Blue Yonder Group Inc, Bangalore

M.G. இளங்கோவன் - கீதா குமாரத்தியுமான திருநிறைச்செல்வி

Er. E. ஜெயஸ்ரீ, B.E., MBA


ஆகியோரின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு பாலக்கோடு, நியூ சரோஜினி மஹாலில் நடைபெறுவதால், தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைபுரிந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.

முகூர்த்தத்திற்கு இன்னும்

01-11-2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 6.00 முதல் 7.30 மணிவரை

நாட்கள்
00
மணி
00
நிமிடம்
00
விநாடி
00

மாலை முதல் விடியல் வரை

இரண்டு நாட்களில் மூன்று நிகழ்வுகள், நியூ சரோஜினி மஹாலில்.

  1. 31-10-2026 சனிக்கிழமை

    6.30

    மாலை

    மணமக்கள் வரவேற்பு

    Reception

    மணமக்களை உற்றார் உறவினருடன் வாழ்த்தும் மாலைப் பொழுது.

    நாட்காட்டியில் சேர்க்க

  2. 31-10-2026 சனிக்கிழமை

    9.00

    இரவு

    நிச்சயதார்த்தம்

    Betrothal

    இரு குடும்பங்களும் உறுதி செய்யும் நிச்சயதார்த்த நிகழ்வு.

    நாட்காட்டியில் சேர்க்க

  3. 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை

    6.00

    காலை, 7.30 வரை

    சுபமுகூர்த்தம்

    Muhurtham

    துலா லக்கினத்தில் அதிகாலை திருமணம்.

    நாட்காட்டியில் சேர்க்க

இரு இல்ல அழைப்பு

மணமகன் வீட்டார்

சந்தீப்குமார்

Dr. Er. L. மகேந்திரன் - Er. அமுதவள்ளி மகேந்திரன்

HOD, Sumadhura Group · Prop: Teamtek Group

நல்லாம்பட்டி, பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம்

மகன் வழி
தெய்வத்திரு. சின்னபிள்ளை (எ) லட்சுமணகவுண்டர் - தெய்வத்திரு. பார்வதியம்மாள் மகன் வழி பேரன்
மகள் வழி
கல்குட்டப்பட்டி, தெய்வத்திரு. அனுமந்தகவுண்டர் - ஞானம்மாள் மகள் வழி பேரன்

மணமகள் வீட்டார்

ஜெயஸ்ரீ

M.G. இளங்கோவன் - கீதா

முதலிப்பட்டி, காரிமங்கலம் வட்டம், தருமபுரி மாவட்டம்

மகன் வழி
M.V.C. கோபால் கவுண்டர் - நாகரத்தினம் மகன் வழி பேத்தி
மகள் வழி
தொட்டபாவளி, தெய்வத்திரு. கேசவன் கவுண்டர் - ருக்கம்மாள் மகள் வழி பேத்தி

மணஇடம்

நியூ சரோஜினி மஹால் A/c

பாலக்கோடு 636 808, தருமபுரி மாவட்டம்

குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம். அழைப்பிதழில் உள்ள QR குறியீட்டின் அதே இடம் வரைபடத்தில் உள்ளது.

தங்கள் அன்புள்ள

மணமகன் வீட்டார்

நல்லாம்பட்டி, பெங்களூர்

  • Dr. Er. L. மகேந்திரன், B.E., M.A., Ph.D.
  • Er. அமுதவள்ளி மகேந்திரன், B.E.
  • Dr. M. ரூபஸ்ரீ, M.B.B.S., M.S. (OBGYN)
  • C. சாம்ராஜ், செயலர், PACB (ஓய்வு) - பூங்கொடி
  • C. நாராயணன்
  • C. நடராஜன் - சிந்தாமணி
  • C. சுப்பிரமணி - காவேரி
  • தாய்மாமன்தினகரன், DECE - சித்ரா
  • மாஸ்டர் D. விஹான்

மணமகள் வீட்டார்

முதலிப்பட்டி, தொட்டபாவளி

  • M.V.C. கோபால், Retd. VAO - நாகரத்தினம்
  • M.G. இளங்கோவன் - கீதா
  • M.G. நந்தகுமார், DME - மணிமேகலை
  • M.G. வெங்கடாஜலம், BCS - சிவகாமி
  • M.G. குருசேவ், B.Sc. - கோகிலா, M.Sc., B.Ed.
  • தாய்மாமன்P.K. முருகன், B.A., B.L. - அமுதசெல்வி, M.Sc., B.Ed.
  • Dr. M. கலைப்பிரியா, MBBS, MD (Paed)